பிரித்தானிய கால்பந்து வரலாற்றில் மெகா ஒப்பந்தம்…! £125 மில்லியனுக்கு என்சோ பெர்னாண்டஸை தட்டித் தூக்கிய மான்செஸ்டர் சிட்டி.
செல்சீ அணியில் விளையாடிய மிட்பீல்டர் என்சோ பெர்னாண்டஸை 125 மில்லியன் பவுண்ட் என்ற இணக்கமான பிரித்தானிய பரிமாற்றச் சாதனைக் கட்டணத்தில் மென்செஸ்டர் சிட்டி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அதிரடியான ஒப்பந்தத்தின் மூலம், மென்செஸ்டர் சிட்டி அணியின் ஒட்டுமொத்த செலவுப் பட்டியல் மேலும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகப் பிரீமியர் லீக் வரலாற்றில் புதிய சாதனையாக மொத்தம் 458 மில்லியன் பவுண்டுகளாக அவர்களின் செலவினம் அதிகரித்துள்ளது. இது கடந்த கோடைகாலத்தில் லிவர்பூல் அணி செய்திருந்த 415 மில்லியன் பவுண்ட் […]