Skip to main content

Super Tamils

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல்…!தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை.

தீப்பரவல் களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை (13) சுமார் 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மின்சார கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனே, பற்றி எரியும் தீயை விரைவாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு வாகனம் ஒன்று சம்பவ இடத்திற்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது. மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த தீப்பரவல் உண்டாகியிருக்கலாம் […]

Read More