கோட்டாபயவுக்கு சட்டவிரோத சலுகையா…? அலி சப்ரி, மஹிந்த தேசப்பிரிய மீது இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு.
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராக கோட்டாபய ராஜபக்சவுக்கு சார்பாக தங்களின் பதிவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சில சான்றாதாரங்களுடன் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகிய இருவருமே இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் மீதான இந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பின்னணிகள் இதோ: ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 41 வது பிரிவை […]