Skip to main content

Super Tamils

அமெரிக்கா – கனடா வர்த்தகப் போர் தீவிரம்…! கனடிய வாகனங்களுக்கு 50% வரி விதிக்க ட்ரம்ப் எச்சரிக்கை.

இந்தநிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன்படி, கனடாவிலிருந்து வரும் சிற்றுந்துகள், கனரக வாகனங்கள், மற்றும் வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான வரியை ஜனவரி 1 முதல் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடைசி நேரத்தில் இரு நாடுகளும் […]

Read More

மத்திய கிழக்கு பதற்றம் தணியுமா…? உலக சந்தையில் எண்ணெய், எரிவாயு விலை திடீர் சரிவு.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (30) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் போர்ச் சூழல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலும், சர்வதேச எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்றைய தினம் சரிவைச் சந்தித்துள்ளன. உலகளாவிய சந்தை விபரங்களின்படி, டபிள்யூ.டி.ஐ (WTI) ரக கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70.71 அமெரிக்க […]

Read More