வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் அபாயம்…! பொதுமக்களுக்கு எச்சரிக்கை – வறட்சியால் நூற்றுக்கணக்கான குளங்கள் வறண்டன.
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது என வடமத்திய, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிகரிக்கக்கூடும். இப்போது நிலவும் கடுமையான வெயில் காலம் நம் அனைவரையும் படுத்தி எடுக்கிறது. இந்தச் சூழலில், நம் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். திறந்த வெளியில் வேலை செய்யும் நமது தோழர்கள் உடனுக்குடன் தண்ணீர் குடிக்க வேண்டும், அதுபோலவே வெயிலின் உஷ்ணம் தாக்கும் […]