Skip to main content

Super Tamils

கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படம் ‘டோரதி’…! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘மகான்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இப்போது தனது 10-வது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த ஸ்பெஷலான படத்திற்கு ‘டோரதி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் (First Look) போஸ்டர், இணையத்தில் ரசிகர்களிடையே பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் என்னவென்றால், இசைஞானி இளையராஜா தான் இதற்கு இசையமைக்கிறார். அவரது நெடிய திரையுலகப் பயணத்தில் இது […]

Read More