Skip to main content

Super Tamils

கணவன்-மனைவி தகராறு ..! 29 வயது மனைவி உயிரிழந்த சோகம்

குடும்பத் தகராறு காரணமாக பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த இந்த இளம்பெண், கணவனின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அரலகன்வில மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிதடியில் முடிந்த இந்த விபரீதத்திற்கு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறே காரணம் என்பது காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

Read More

அதிர்ச்சி சம்பவம்…!குடும்பத் தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்.

மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் இவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. கடுமையான தீக்காயங்களுடன் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். பிபில, கொடிகமுவ முஸ்லிம் பகுதியைச் சேர்ந்த ரினோஷா உம்மா என்ற 4 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரைப் பறித்த தீ வழக்கம் போல அன்றைய தினமும் […]

Read More