கடல்வழி முற்றுகையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் மொஹமட் பாகர் காலிபாப் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டனர். ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையிலேயே இந்த நிகழ்வு அரங்கேறியதாக அந்த அதிகாரி விவரித்துள்ளார். இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் முறைப்படி […]