Skip to main content

Super Tamils

சைபர் தாக்குதலுக்கு காப்பீடு இல்லை..! நிதிக் குழுவில் வெளியான அதிர்ச்சி தகவல்.

நிதி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களின்படி, இந்த கணக்குகள் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்காக இரு கட்டங்களாக சரிபார்ப்பு மற்றும் அங்கீகார நடைமுறைகள் கையாளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் செயல்பாட்டிற்கான கையேட்டின் வரைவு, கடந்த 2025 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தயார் செய்யப்பட்டிருந்தது. இத்தகைய நிதிப் பரிமாற்றங்களின் போது ஏற்படும் சைபர் தாக்குதல் அபாயங்களுக்கு காப்பீடு உள்ளதா என நிதிக் குழு எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு காப்பீடு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் பதிலளித்தனர். காப்பீட்டுக்கான […]

Read More