சட்டவிரோத மதுபான சோதனையில் பரபரப்பு…!பொலிஸார் மீது 8 கொடூர நாய்கள் ஏவி தாக்குதல்.
களுத்துறை அருகே உள்ள கல்பாத்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த ஒரு இடத்தை சோதனையிடச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு சோதனையிடச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது, அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென எட்டு கொடூரமான நாய்களை ஏவி விட்டுள்ளார். இந்த எதிர்பாராத நாய் தாக்குதலில் அங்குருவாதொட்ட போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக களுத்துறை நாகொட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் […]