உலக இசைத்துறையில் பேரிழப்பு…! பிரபல Country Music ஜாம்பவான் டொலி பார்டன் 80 வயதில் காலமானார்.
அமெரிக்காவின் பிரபல நாட்டுப்புற இசைப் பாடகியான டொலி பார்டன் தனது 80ஆவது வயதில் காலமானார் என்ற சோகச் செய்தி இசை உலகை உலுக்கியுள்ளது. 2026 ஆகஸ்ட் 25 அன்று அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரும், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இவரது நீண்ட இசைப் பயணத்தில், உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுக்களை விற்பனை செய்து வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார். அத்துடன், தன் வாழ்நாளில் 3,000-க்கும் […]