கிங்ஸ்பரி ஹோட்டல் குத்தகை விவகாரம்..! ஜனாதிபதி செயலகத்தில் ரகசிய பேச்சுவார்த்தையா?
அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான இந்த பிரம்மாண்டமான ஹோட்டல் வளாகம், கொழும்பு 01 போன்ற மிகவும் பெறுமதிமிக்க பகுதியில் சுமார் 5.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதனடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஒரு மாதத்திற்கு வெறும் 38,000 ரூபாய் என்ற அதிர்ச்சியூட்டும் மிகக் குறைந்த வாடகைத் தொகையே அரசாங்கத்தால் […]