Skip to main content

Super Tamils

கினியாவில் அதிகாலை பெரும் அனர்த்தம்…! வீடுகள் மீது சரிந்த பிரமாண்ட குப்பை மேடு…! குறைந்தது 30 பேர் பலி; 22 பேர் காயம்.

இந்த பயங்கர அனர்த்தத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் ஆறு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கனமழை பெய்து வந்த சூழ்நிலையில், கினியா நேரப்படி அதிகாலை சுமார் 2 மணியளவில் டார்-எஸ்-சலாம் பகுதியில் இந்த திடீர் குப்பை மேடு சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து உயிருடன் எஞ்சியிருப்பவர்களை மீட்கும் பணிக்காக இராணுவத்தினர் உள்ளிட்ட ஏராளமான மீட்புப் பணியாளர்களும் தேவையான வளங்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி […]

Read More