கொழும்பு மாவட்ட நீதிமன்ற கட்டிடத்தின் ஒரு பகுதி திடீர் சரிவு…! இன்று நீதிமன்றம் மூடல்…! அனைத்து வழக்குகளும் செப்டம்பர் 30க்கு ஒத்திவைப்பு.
கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு! கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதி கடந்த சனிக்கிழமை இரவில் திடீரென இடிந்து விழுந்திருக்கிறது. இதன் காரணமாக, இன்றைய தினம் அதாவது ஆகஸ்ட் 31-ல் நீதிமன்றம் செயல்படாது என்று கொழும்பு சட்டத்தரணிகள் சங்கம் (CLS) தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலவரம் குறித்து கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் லஹிரு வெல்கம அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது நிலவும் […]