கொழும்பு போர்ட் சிட்டி கொலைச் சம்பவம்…! இரண்டு சீனர்கள் கைது.
கொழும்பு துறைமுக நகரத்தில் கடந்த 23 ஆம் திகதி இரண்டு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான மேலதிக தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. கொழும்பு போர்ட் சிட்டியில் நடந்த பயங்கர மோதலில் சீன நபர் ஒருவர் உயிர்ழந்த விவகாரம் தொடர்பாகப் பல அதிரடியான புதிய தகவல்களைக் காவல்துறையினர் தற்போது வெளியில் கொண்டு வந்துள்ளனர். காவல்துறையினர் தெரிவித்துள்ள தகவல்களின்படி, அதிகாலை நேரம் மூன்று மணியளவில் இந்த இரண்டு சீனக் குழுக்களுக்கும் […]