Skip to main content

Super Tamils

இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் 4 மடங்கு உயர்வு – 576 பேராக அதிகரிப்பு…!

வருமானம் ஈட்டும் பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்து 576 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்தியாவில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான. இந்தியாவில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் பெரும் கோடீஸ்வரர்களின் இந்த சூப்பர் உயர்வானது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் கணிசமாக அதிகரித்துள்ளது என்று இதன்படி குறிப்பிடப்படுகிறது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானவரித் தாக்கல் குறித்த உண்மையான […]

Read More