நுவரெலியா கிரெகரி வாவி நீரில் அபாயகரமான மாசு…! பருகினால் உயிருக்கே ஆபத்து – அறிவியல் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளதாவது, நுவரெலியா கிரெகரி வாவியின் நீரைப் பருகுவது மனிதர்களின் உயிருக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியாவின் அழகுக்கு மெருகூட்டும் கிரெகரி வாவி நீர் விவகாரம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திட்டக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து ஊடகங்களிடம் […]