Skip to main content

Super Tamils

பாடசாலை மாணவர்களே இலக்கு…! 9 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கலந்த பொருட்களுடன் 23 வயது இளைஞர் சிக்கினார்.

பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்நேவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினரும் வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்கள அதிகாரிகளும் இணைந்து அதிரடியாக மேற்கொண்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேகநபரிடமிருந்து 94 சிறிய பொதிகள் உள்ளிட்ட கஞ்சா கலந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அந்தப் பொருட்களின் மொத்த எடை 9 கிலோ […]

Read More