Skip to main content

Super Tamils

இலங்கை வந்த இரண்டே நாட்களில் சோகம்…! நாயாறு கடலில் மூழ்கி கனடாவிலிருந்து வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு.

கனடாவிலிருந்து தாயகம் திரும்பிய யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த 51 வயதுடைய பூபாலசிங்கம் சுபஈசன் என்ற குடும்பஸ்தர், முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை வந்த இரண்டே நாட்களில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனடாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து முல்லைத்தீவு பகுதியின் அழகை ரசிப்பதற்காகவும் ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்காகவும் சுற்றுலா சென்றுள்ளார். அவ்வாறு […]

Read More