Skip to main content

Super Tamils

லண்டன்–யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை…! பிரித்தானியாவில் கையெழுத்து திரட்டும் பிரசாரம் ஆரம்பம்.

பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரேத் தோமஸ் பொதுமக்களிடம் புதிய மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள், வட இலங்கையில் உள்ள தங்கள் குடும்பத்தினர் மற்றும் கலாச்சார உறவுகளுடன் எளிதாகத் தொடர்பில் இருக்க இந்தச் சேவை மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. “யாழ்ப்பாணத்திற்கு நேரடி விமான சேவைகளைக் கொண்டு வாருங்கள்” என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள், மரணச் சடங்குகள், ஆன்மீக விழாக்கள் மற்றும் குடும்பச் சந்திப்புகளுக்காக யாழ்ப்பாணம் செல்லும் […]

Read More