Skip to main content

Super Tamils

விஷ்ணு விஷாலின் புதிய சாதனை..! ‘கட்டா குஸ்தி 2’ வசூல் ரூ.45 கோடி.

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வெளிவந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, கட்டா குஸ்தி போன்ற திரைப்படங்களை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் தான் ‘கட்டா குஸ்தி 2’. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் […]

Read More