போதையில் நடுவீதியில் அடாவடி: பரபரப்பு
பெங்களூரு லாவெல்லே வீதியில் உள்ள ஒரு உயர்தர கிளப்பிற்குச் சென்ற நபர், மதுபோதையில் அங்கிருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனது தந்தை அந்த கிளப்பில் உறுப்பினர் என்று கூறி உள்ளே நுழைய முயன்ற அவரை, பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென தனது ஆடைகளை முழுமையாகக் களைந்துவிட்டு நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்டுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்த சிசிடிவி மற்றும் செல்போன் காட்சிகளில், அந்த நபர் ஒரு சொகுசு […]