Skip to main content

Super Tamils

வங்காள விரிகுடாவில் சக்திவாய்ந்த தாழமுக்கம்: இலங்கைக்கு நேரடித் தாக்கம் இல்லை…! பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்றுக்கு வாய்ப்பு.

இலங்கைக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் வடமேற்குத் திசையில் வடகிழக்காக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கமானது சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமாக வலுவடைந்துள்ளது. இருந்தபோதிலும் இலங்கைக்கு இதனால் நேரடியான தாக்கம் இல்லை. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள இந்த சக்திவாய்ந்த தாழ் அமுக்கம் காரணமாக நமது நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் காற்றுச் சூழலும் தொடர்ந்து நிலவ வாய்ப்புள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் […]

Read More