ILT20 ஏலப்பட்டியலில் ஹசரங்க, ஷானக்க உள்ளிட்ட இலங்கை வீரர்கள்.
துபாயில் நாளை (01) நடைபெறவுள்ள ‘DP World ILT20’ கிரிக்கெட் தொடரின் 5ஆவது பருவகாலத்துக்கான வீரர்கள் ஏலப் பட்டியலில் வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக்க, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா உள்ளிட்ட இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் வனிந்து ஹசரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் 80,000 அமெரிக்க டொலர் அடிப்படை விலைப் பிரிவிலும், அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் 40,000 அமெரிக்க டொலர் அடிப்படை விலைப் பிரிவிலும் பட்டியலிடப்பட்டுள்ளனர். மொத்தம் […]