Skip to main content

Super Tamils

மீண்டும் திரைக்கு வரும் ‘Avengers: Endgame’…! 4 நிமிட புதிய காட்சிகளுடன் ‘Encore’ பதிப்பு – ‘Doomsday’க்கு வழிகாட்டும் முக்கிய காட்சியும் இணைப்பு.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த அவெஞ்சர்ஸ் படத்தின் அனைத்து பாகங்களும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. அந்த வரிசையில், உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ (Avengers: Doomsday) திரைப்படம் தற்போது தயாராகியுள்ளது. குறிப்பாக, இந்தப்படத்தில் ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ராபர்ட் டவுனி ஜூனியர் ஒரு மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்கியிருப்பது ரசிகர்களை இப்போதே உச்சக்கட்ட உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தின் மீதுள்ள […]

Read More