Skip to main content

Super Tamils

பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய ‘வீர விநாயகர்’…! 51,000 உருத்திராட்ச மணிகளால் 10 அடி பிரம்மாண்ட சிலை.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘வீர விநாயகர்’ சிலை 51,000 உருத்திராக்க மணிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் ஊரில் விநாயகர் சதுர்த்தி வந்தாலே பண்டிகை களைகட்ட ஆரம்பிச்சிடும். அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை முன்னிட்டுப் பல இடங்களிலும் விதவிதமான வித்தியாசமான பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம். இப்போ இந்த முறை, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் பக்தர்களின் மனதைக் கவரும் வகையில் […]

Read More