Skip to main content

Super Tamils

ரிலீஸுக்கு முன்பே ரூ.38 கோடி…! ‘ஜனநாயகன்’ வசூல் வேட்டை ஆரம்பம்.

நாளை ஜுலை 23ம் தேதி தமிழகமே மிகவும் கொண்டாட்டத்தில் இருக்கப்போகிறது. நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் நிறைய தடங்கலை தாண்டி வெளியாகிறது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தை மையப்படுத்திய ஒரு கதை. விஜய் அரசியல் என்ட்ரி நேரத்தில் இந்த படம் வந்தால் நன்றாக இருக்கும் என்ற பிளானோடு படக்குழுவினர் இருந்தார்கள். ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது எல்லா பிரச்சனையும் முடிவடைந்து நாளை படு […]

Read More