திருநங்கையாக மாறிய அனயா பங்கருக்கு கிரிக்கெட்டில் புதிய வாய்ப்பு…! மகளிர் போட்டிகளில் விளையாட அவுஸ்திரேலியா அனுமதி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் பங்கர், அனயா பங்கர் என்ற பெயரில் திருநங்கை பெண்ணாக மகளிர் கிரிக்கெட்டில் களமிறங்க புதிய வழியைத் தேடியிருக்கிறார். மகளிர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (BCCI) அனுமதி கேட்டிருந்தார், ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வராததால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பை அவர் நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ள […]