லண்டன் சில்வர்ஸ்டோனில் அஜித்–விஜய் சந்திப்பு…! கார் பந்தயத்தின் முழு காணொளியை வெளியிட்ட விஜய்.
அஜித் – விஜய் இருவரும் சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் மந்தையதில் சந்தித்து நட்பு பாராட்டியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விஜய் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகரும், பந்தய வீரருமான அஜித் அவர்கள் கலந்துகொண்ட கார் ரேஸ் லண்டனில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகரான விஜய் அங்கு விசிட் அடித்து அந்தப் போட்டியைத் தொடங்கி வைத்ததுடன், நேரில் அஜித்தை ஆரத்தழுவி சந்தித்துப் பேசினார். அதோடு […]