Skip to main content

Super Tamils

இந்தோனேசியக் காட்டுத் தீயால் பரவும் நச்சுப் புகை…! சுவாச நோயால் மக்கள் பாதிப்பு.

இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக அணைக்க முடியாமல் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயினால் எழுந்த நச்சுப் புகை மூட்டம் காரணமாக, நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை சுமார் 1,75,000 மக்கள் கடுமையான சுவாச நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக. இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக காட்டுத் தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதை அணைக்க முடியாமல் திணறி வரும் சூழலில், எழுந்த நச்சுப் புகை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் […]

Read More