Skip to main content

Super Tamils

AI குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துகளையும் தீங்கிழைக்கும் போட்டியையும் நிறுத்துங்கள்…! அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாகம் மற்றும் ஒழுங்குமுறை குறித்து “தீங்கிழைக்கும் போட்டியையும்”, “அச்சத்தை ஏற்படுத்தும் கருத்துக்களைப் பரப்புவதையும்” நிறுத்த வேண்டும் என்று சீனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான Anthropic-ன் தலைவர் டாரியோ அமோடெய், சீனாவை இந்த ஏ.ஐ துறையில் முந்த விடாமல் அதன் வேகத்தை குறைக்குமாறு முன்பு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாகவே சீனாவின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், உலக மனிதகுலத்தின் நன்மைக்காக மட்டுமே செயற்கை நுண்ணறிவு […]

Read More