எயார்பஸ் கொள்வனவு விவகாரம்…! நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ்வழக்கு தொடர்பான முதற்கட்ட தகவல் அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றைய நீதிமன்ற அமர்வின்போது சமர்ப்பித்திருந்தது. இதேவேளை, சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிதிப் பரிவர்த்தனை தொடர்பான ஊழல் வழக்கில் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம […]