Skip to main content

Super Tamils

50 ஆண்டுகளுக்குப் பின் போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை..!

போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்றும் பணி வரும் 17ஆம் திகதி தொடங்கப்பட உள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர் புத்திக நவரத்ன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து வண்டல் மண்ணை நீக்கும் தேசியத் திட்டத்தின் ஒரு முன்னோடித் திட்டமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன் அதிகாரப்பூர்வ நீர் கொள்ளளவு ஐம்பத்தாறு மில்லியன் கன மீற்றராக இருந்தாலும், இரண்டாயிரத்தி பதினைந்து அல்லது […]

Read More