Skip to main content

Super Tamils

வெறும் ரூ.15 ஆயிரத்தில் அம்மா–மகன் உருவாக்கிய அனிமேஷன் படம்…! கேலி செய்ய தியேட்டருக்கு சென்ற கூட்டம் – வசூல் ரூ.20 கோடியை தொட்ட அதிசயம்.

சீனாவில் அம்மாவும், பையனும் இணைந்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளனர் சினிமா துறையில் பல அதிசியங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது நடந்துள்ள அதிசியம் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ஆம், இந்த படத்தின் பெயர் Niu Lai. இந்த படம் மாடுகளை மையப்படுத்தி அனிமேஷன் படமாக வந்துள்ளது.

இந்த படத்தை பார்த்த எல்லோருமே கழுவி தான் ஊற்றினார்கள், வெறும் 15 ஆயிரம் ரூபாயில் எடுத்த இந்த படம் முதல் 20 நாள் 300 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

ஆனால், இந்த படத்தை கலாய்த்து கிண்டல் செய்யவே தியேட்டர் போன கும்பம் அதிகரிக்க நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் அதிகரித்து தற்போது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 20 கோடி வரை இந்த படம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதை உலக சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியுடன் வியந்து பார்த்து வருகின்றனர்.

A low-budget animated movie titled “Niu Lai,” created by a mother and son in China for just 15,000 rupees, unexpectedly grossed 20 crore rupees at the box office after audiences initially flocked to theaters just to mock it.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்