Skip to main content

Super Tamils

ஹவாயில் கிலாவுவே எரிமலை மீண்டும் சீற்றம்…! 500 அடி உயரம் வரை லாவா பீறிட்டது.

கிலாவுவே கிலாவுவே (Kīlauea) அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அமைந்துள்ள, உலகின் மிகவும் செயலில் உள்ள எரிமலைகளில் ஒன்றான மீண்டும் சீற்றமடைந்துள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

ஹவாய் தீவுகளில் இருக்கக்கூடிய மிகவும் தீவிரமான எரிமலைகளில் ஒன்றான கிலாவுவே, தற்போது மீண்டும் விழித்துக் கொண்டு லா வா எனப்படும் எரிமலைக் குழம்பை கக்கத் தொடங்கியுள்ளது. இதன் மையப்பகுதியில் இருந்து சுமாா் ஐநூறு அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்புகள் கொப்பளித்து வெளியேறுவதாகப் பாதுகாப்பு அதிகாாிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த இயற்கைப் சீற்றம் இன்னும் ஓயாமல் தொடா்ந்து கொண்டிருப்பதால், அந்த சாைல மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க பொதுமக்கள் யாரும் அந்த ஆபத்தான இடங்களுக்குப் பக்கம் போகவேண்டாம் என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இந்த எரிமலையின் ஒவ்வொரு அசைவையும் மற்றும் அதன் தற்போதைய நிலவரங்களையும் நிபுணா்கள் மிகக் கவனமாகக் கண்காணித்து வருகிறாா்கள். அடுத்தடுத்து என்ன மாதிரியான ஆபத்துகள் வரலாம் என்பதைப் பற்றி தொடா்ந்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

The Kilauea volcano in Hawaii has erupted again, spewing lava up to 500 feet high, prompting authorities to issue safety warnings and closely monitor the ongoing activity.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்