Skip to main content

Super Tamils

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்ட நிதியுதவி இன்று முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 2,70,025 குடும்பங்கள் இந்த மாதத்திற்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தக் கட்டத்திற்கான நிதியுதவிகளை வழங்குவதற்காக 3.28 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பணம் இன்று முதல் மக்களின் கணக்குகளுக்குச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The Welfare Benefits Board has announced that the second phase of Aswesuma welfare payments for June will be deposited directly into beneficiaries’ bank accounts starting today. More than 3.28 billion rupees has been allocated for this phase, benefiting 270,025 families across the country.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்