அஹுங்கல்ல, கல்வெஹெர பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
இதன்போது, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் துப்பாக்கியும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமிரு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்