தமிழ் சினிமாவில் ரசிகர்களால் முதல் ‘கன்னக்குழி அழகி’ என்று விமர்சையாக கொண்டாடப்பட்டவர் நடிகை லைலா.அவருக்குப் பின்னர், தன்னுடைய அழகான கன்னக்குழியால் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. ‘மேகா’ திரைப்படத்தின் வழியாக திரையுலகில் கால்பதித்த இவர், ‘டார்லிங்’, ‘தர்மதுரை’, ‘கத்துக்குட்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதும் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஸ்ருஷ்டி, அவர்களை மகிழ்விப்பதற்காகவே அடிக்கடி வித்தியாசமான முறையில் போட்டோஷூட்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது தனது கைகளில் திராட்சைப் பழங்களை வைத்துக்கொண்டு பல கோணங்களில் அழகாக போஸ் கொடுத்து அவர் எடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,


Following actress Laila, Srushti Dange has won the hearts of Tamil cinema fans with her charming dimpled smile. Known for her roles in hit films like Megha and Dharmadurai, the actress frequently delights her active fan base with unique photoshoots. Her latest pictures feature her striking various beautiful poses while holding a bunch of grapes.