கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 35 கிலோ ஹசீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்
கைதான இந்த யுவதி துபாயில் இருந்து இலங்கை வந்தடைந்த ஒரு கனேடிய நாட்டுப் பிரஜை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அவரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
An 18-year-old Canadian woman arriving from Dubai has been arrested at the Katunayake International Airport following the seizure of 35 kilograms of hashish. Legal proceedings are underway to produce the suspect before the Negombo Magistrate’s Court.
📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்