Skip to main content

Super Tamils

கனடாவில் அதிர்ச்சி சம்பவம்…! சிறுவனை கடித்த காட்டு ஓநாய்.

கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள விட்பி  பகுதியில் இருக்கும் ஒரு விளையாட்டு பூங்காவிற்குள் புகுந்த காட்டு ஓநாய் , இரண்டு வயது சிறுவன் ஒருவனின் முகத்தில் கடித்துக் குதறியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அங்கிருக்கும் வானியர் பூங்காவில்  அரங்கேறியுள்ளது. பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த ஓநாய், அங்கிருந்த சிறுவனை சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பாதுகாவலரும், அங்கிருந்த பொதுமக்களும் சத்தம்போட்டு அந்த ஓநாயை அங்கிருந்து […]

Read More