Skip to main content

Super Tamils

தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரத்திலிருந்து பூந்தோட்டம் திசை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டத்திலிருந்து நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் காரணமாக இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் அவற்றில் பயணித்த இரண்டு பெண்கள் என மொத்தம் […]

Read More

ஒற்றுமையின் அடையாளமாக சமூக பொங்கல் விழா..! வவுனியா பாரம்பரிய றோட்டறாக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடை பெற்று முடிந்தது..

ஒற்றுமையின் அடையாளமாக சமூக பொங்கல்… இளைஞர்களின் பண்பாட்டுப் பெருவிழா!  2026.01.25 Rotaract Club of Vavuniya Heritage ஏற்பாட்டில், தாண்டிக்குளம் ஐயனார் மைதானத்தில் சமூக பொங்கல் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு, ஐயனார் விளையாட்டு கழக இளைஞர்களின் ஒத்துழைப்புடன் ஒருமைப்பாடு, பணிவு, கலாசார உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் , பராம்பரிய நிகழ்வுகளை சமூகத்திற்கு கடத்தும் நோக்குடன் மாணவர்களை ஒன்றிணைத்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாடிய இந்த விழா […]

Read More

Vacancies

‼ DEARO Investment Limited ‼ (YOUR FAMILY FINANCIAL PARTNER ) 🔰FINANCE OFFICER- Vacancy🔰 📌 Investment Executive (FD) – Male/Female 👉 Basic Salary – 30,000/= 👉 Allowance – 35,000/= (Nelliyady BR – 02 Vacancy, Chunnakam BR – 02 Vacancy, Mannar BR – 02 Vacancy, Vavuniya BR -02 Vacancy ) 📌 Branch Manager – Male (Chunnakam BR) […]

Read More

waiter vacancy

உடனடி வேலை வாய்ப்பு 🚨 Dine n me restaurant Vavuniya Branch இல் waiter (Boys)வேலைக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன … தகமை(O/L&A/L) Hotel management Salary:45000/= விருப்பம் உடையவர்கள் தொடர்புகளுக்கு (0242225666,0777273592) WhatsApp 0777273592

Read More