வெளிநாடு சென்ற தாயை பழிவாங்க மகளுக்கு தந்தை கொடூரம்
தனது ஐந்து வயது மகளை ஒரு தந்தை மிகக் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோதர பகுதியில் உள்ள ரன்திய உயன குடியிருப்பில் நடந்த இந்தச் சம்பவத்தை, அந்தத் தந்தையே தனது அலைபேசியில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே காவல்துறையினர் தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். வீடியோவில் அந்தச் சிறுமி வலியால் கதறித் துடிக்கும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. இந்தச் சூழலில், […]