Skip to main content

Super Tamils

ஆசிரியர் 59 இலட்சம் மோசடி – அதிர்ச்சி சம்பவம்

களுத்துறை பகுதியில் வீடுகளுக்குச் சென்று மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம, கனேகம பகுதியைச் சேர்ந்த இவர், பாடம் கற்பிக்கச் செல்லும் வீடுகளில் தமக்கு அவசர பணத்தேவை இருப்பதாகக் கூறி பெண்களிடம் இருந்து நகைகளைப் பெற்றுள்ளார். அளுத்கம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரனின் பிள்ளைக்குக் கற்பிக்க வந்த இவரிடம் கடந்த 2025 மார்ச் மாதம் […]

Read More

கொழும்பு பிரபல பாடசாலை காணொளி: புதிய தகவல் வெளியீடு

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நான்கு பெண் ஆசிரியர்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் அதில் இருப்பவர்கள் இரண்டு ஆசிரியைகள் மட்டுமே என்றும், அவர்கள் ஏற்கனவே அந்தப் பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட மாணவனின் தந்தை ஒரு பெரும் கோடீஸ்வரர் அல்லது உயர் பொலிஸ் அதிகாரி எனப் பரப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லை எனத் தெரியவந்துள்ளது. தற்போது 19 வயதான அந்த மாணவன், தனது கையடக்கத் தொலைபேசியை பாடசாலை மாணவர் சங்க அறையில் […]

Read More

கசிந்த காணொளி: 3 ஆசிரியைகள் விவகாரம் – கல்வி அமைச்சு அறிக்கை கோரல்

கொழும்பில் உள்ள ஒரு முன்னணிப் பள்ளியில் மாணவர் ஒருவருக்கும், மூன்று ஆசிரியைகளுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு குறித்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தை கல்வி அமைச்சு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்தக் காட்சிகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே கல்வி அமைச்சின் தற்போதைய முடிவாக உள்ளது. இது தொடர்பாக அந்தப் பள்ளியின் அதிபரிடம் […]

Read More