Skip to main content

Super Tamils

Ali Khamenei கொலை விவரம்?; கடைசி நொடிகள், அமெரிக்க இரகசிய திட்டம்

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஈரான் மதகுரு கமேனியின் மரணத்திற்குப் பின்னணியில் உள்ள தாக்குதல் திட்டம் குறித்த ரகசியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மிகுந்த பாதுகாப்பிற்கு மத்தியில் ரகசிய இடத்தில் வாழ்ந்து வந்த கமேனியை, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையினர் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தனர். அணு ஆயுத மோதல் காரணமாக ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டிருந்த நிலையில், கமேனி கலந்துகொண்ட முக்கியக் கூட்டம் ஒன்றே இத்தாக்குதலுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஈரான் அதிபர் மற்றும் ராணுவ அதிகாரிகள் […]

Read More