மனநலச் சுகாதார சட்டம்: முக்கிய தகவல் வெளியீடு
சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள மனநலக் கொள்கை நூறு ஆண்டுகள் பழமையானது என்பதால், அதனை நவீனமயப்படுத்துவது மிக அவசியம் என்று குறிப்பிட்டார். இதற்கான முதற்கட்ட சட்ட வரைவுப் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த புதிய சட்ட வரைவு அமைச்சரவையின் பரிசீலனைக்கு […]