Skip to main content

Super Tamils

கொழும்பு போர்ட் சிட்டி கடலில் இளைஞர் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, துறைமுகப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அதனை மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்திருந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பான மேலதிக உண்மைகளைக் கண்டறிய கொழும்பு துறைமுகப் பொலிஸார் தீவிர […]

Read More