இஸ்ரேல் தடையால் காசாவில் உயிர் காக்கும் சிகிச்சைக்கும் தடை..!
காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே ஏராளமான பாலஸ்தீன நோயாளிகள் ஒன்று கூடி, தங்களுக்கு வெளிநாடுகளில் சிகிச்சை பெற அனுமதி வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது பெண் ஒருவர் கண்ணீர் மல்கப் பேசுகையில், “என் மகள்களின் எதிர்காலத்திற்காக நான் உயிர் பிழைக்க வேண்டும், அதற்கு எனக்குச் சிகிச்சை அவசியம். நான் ஏதோ பொழுதுபோக்கிற்காக வெளிநாடு செல்லக் கேட்கவில்லை, என் கழுத்துப் பகுதியில் புதிதாகக் கட்டிகள் வந்துள்ளதால் நான் பயந்துபோயுள்ளேன். எனக்கு உடனடியாக […]