Skip to main content

Super Tamils

இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயம்; தேடுதல் தீவிரம்

லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். படகொன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் பதவிகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இரு சிறுவர்கள் ஆவர். இளைஞர்களைத் தேடும் பணியில் பொலிஸாருடன் இணைந்து கடற்படை மற்றும் முப்படையினரின் சுழியோடிப் பிரிவினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ________________________________________________________________________________________________________________________________________________ […]

Read More

தமிழர் பகுதியில் மாயமான இளைஞன்: நீண்ட தேடுதலின் பின் பேரிடி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாயார், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். […]

Read More

மீன்பிடிக்க சென்ற இருவர் கடலில் மாயம் – தேடுதல் தீவிரம்

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இன்று கடலில் மாயமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை 2.00 மணியளவில் வழக்கம் போல மீன்பிடி தொழிலுக்காக ஒருநாள் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பயணித்த படகு மட்டும் நடுக்கடலில் ஆள் நடமாட்டம் இன்றி மிதந்து கொண்டிருப்பதை சக மீனவர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக இது குறித்து கரைக்குத் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, […]

Read More