மெக்சிகோவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 7.4 மெக்னிடியூட் என அமெரிக்க ஆய்வு மையம் தகவல்!
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவிலான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள், உயிர்ச்சேதங்கள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. A powerful 7.4 magnitude earthquake struck […]