19 நாட்கள் மதுபான விற்பனை தடை; மீறுவோருக்கு எச்சரிக்கை
மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், 2026 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் 19 நாட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த நாட்களில் நாடு முழுவதும் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பட்டியலில் 12 பௌர்ணமி தினங்கள், சுதந்திர தினம், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினங்கள், உலக மது ஒழிப்பு தினம் மற்றும் நத்தார் பண்டிகை ஆகிய முக்கிய நாட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் […]